சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் இவைதான்..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் இவைதான்..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

 

நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று தான் சிறுநீரகம். சிறுநீரகம் செயல்பாடு பாதிப்படைந்தால் பலவிதமான பிரச்சனைகள் வரும். மற்றும் ஒரு சிலர் சிறுநீரக பாதிப்படைவது மற்றும் அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுநீரகம் பாதிப்படைந்தால் முதலில் கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும். அதுமட்டுமின்றி, சிறுநீர் கழிப்பது அதிகரிக்கும். சிறுநீரக பாதிப்படைந்தால் சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் ஏற்படும். அதுமட்டுமின்றி, குமட்டல் மற்றும் வாந்தி உடலில் சோர்வு போன்ற  பிரச்சனைகள் ஏற்படும். சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகளான பசி மற்றும் உடல் எடை மாற்றங்கள் ஏற்படும். இதையெல்லாம் கவனித்து பார்த்து இதில் ஏதாவது இருந்தால் உடனே மருத்துவரை பாருங்கள்.

Read Previous

கற்பூரவள்ளி இலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

உணவு உண்ண சரியான நேரம் எது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular