கள்ளக்காதலியுடன் உல்லாச வீடியோ..!! மனைவி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

திருப்பூரைச் சேர்ந்த கீர்த்தி மீனா (21) என்ற பெண், சிவக்குமார் என்பவரை 4 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதை கீர்த்தி மீனா தட்டிக்கேட்டதையடுத்து, சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை தனது மனைவி செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த கீர்த்தி மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Read Previous

முகத்தை பொலிவாக்கும் துளசி ஃபேஸ் பேக்..!! கொள்ளை அழகில் ஜொலிக்கலாம்..!!

Read Next

முதலாளி திட்டியதால் உயிரிழந்த பெண்.. ரூ.90 கோடி நஷ்ட ஈடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular