முதலாளி திட்டியதால் உயிரிழந்த பெண்.. ரூ.90 கோடி நஷ்ட ஈடு..!!

ஜப்பானில், சடோமி என்ற பெண்ணை, அவர் பணிசெய்யும் இடத்தில் அதிகாரிகள் சிலர் ‘தெரு நாய்’ என திட்டியதாக கூறப்படுகிறது. மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவத்தை அடுத்து, சடோமியின் குடும்பத்திற்கு ரூ.90 கோடி நஷ்ட ஈடாக வழங்க அந்நிறுவன முதலாளிக்கு டோக்யோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பணியிட துன்புறுத்தல்களுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

Read Previous

கள்ளக்காதலியுடன் உல்லாச வீடியோ..!! மனைவி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

ரூ.3000 கோடி.. பெண்களுக்கு நாளை குட் நியூஸ்..!! வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular