கழிவு நீரை குடிக்க வைத்து பெண் கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

உ.பி: அனுராதா (35) என்ற பெண்ணுக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லாததால், அவரது தாயும், மாமியாரும் போலி மந்திரவாதியான சாந்துவிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை பாக்கியம் தருவதாக கூறி, சாந்து அனுராதாவை அடித்து துன்புறுத்தி கழிவுநீரை குடிக்க வைத்துள்ளார். அதன்பின், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அனுராதாவை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சாந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Previous

கடிகாரத்தை இடது கையில் கட்டுவது ஏன் தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

போங்கையா நீங்களும் உங்கள் சிக்கனமும்..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular