கடிகாரத்தை இடது கையில் கட்டுவது ஏன் தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

இடது கையில் கடிகாரங்களை அணிவது பலரின் இயல்பான நடவடிக்கையில் ஒன்றாகும். இது ஏன் என நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? அதாவது, வலது கை எப்போதும் ஏதேனும் ஒரு செயலை பரபரப்புடன் அல்லது அழுத்தம் கொடுத்து வேலைகளைச் செய்துகொண்டிருக்கும். இதனால் கடிகாரம் சேதமாக வாய்ப்புள்ளது. ஆகவே, பெரும்பாலானோர் தங்களின் இடது கையில் கடிகாரம் அணிந்து பழகிவிட்டனர். இதனை அவர்கள் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். கடிகாரம் அணிவது குறித்து மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

Read Previous

நிர்வாண வீடியோவை காட்டி மனைவியை மிரட்டும் கணவன்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

Read Next

கழிவு நீரை குடிக்க வைத்து பெண் கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular