கார்த்திகை தீபம்.. வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் பணம் கொட்டும்..!!

கார்த்திகை தீபம் அன்று வீடுகளில் பெரும்பாலும் மண் அகலால் ஆன விளக்குகளை பயன்படுத்துவோம். ஆனால், வெள்ளி விளக்குகளை ஏற்றவதால் பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. வெள்ளி விளக்கில் மஹாலஷ்மியும், விஷ்ணுவும் வாசம் செய்வதாக ஐதீகம். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்குவதற்கும் பணப்புழக்கம் அதிகரிக்கவும் நிம்மதியான வாழ்வுக்கும் வெள்ளி விளக்கு வழிபாடு அவசியம் எனப்படுகிறது. அதேபோல் வேல் வடிவ குத்து விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சாஸ்திரம் சொல்வதாக கூறப்படுகிறது.

Read Previous

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் எஸ்எஸ்சி அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

“கலைஞரை ROLE MODELஆக எடுத்துக்கொள்ள வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular