25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் எஸ்எஸ்சி அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசுத் துறைகளில் எஸ்எஸ்சி (SSC) என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம், 25,487 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் டிசம்பர் 31, 2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு:https://ssc.gov.in

Read Previous

மண் சட்டியில் கிராமத்து முறையில் வத்த குழம்பு செய்வது எப்படி..??

Read Next

கார்த்திகை தீபம்.. வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் பணம் கொட்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular