“குட் பேட் அக்லி” காப்பி ரைட்ஸ் விவகாரம்.. ஜி.வி.பிரகாஷ் விளக்கம்..!!

தமிழ் படங்களில் தனது பழைய பாடல்களை படங்களில் பயன்படுத்தப்படுவது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை வழக்குகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டதால் அப்படம் நெட்ஃபிலிக்ஸில் இருந்து நீக்கப்பட்டது. இதுகுறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், பழைய பாடல்களை பயன்படுத்துவது தனது முடிவு இல்லை என்றும், அது இயக்குநரின் முடிவு என்றும், பழைய நினைவுகளை மீட்டெடுக்க இயக்குநர்கள் அப்படி கேட்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

Read Previous

அருணாச்சல பிரதேசம், மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!!

Read Next

EPS-95 ஓய்வூதிய உயர்வு – இபிஎஃப் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular