கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!! மக்களே கட்டாயம் படியுங்கள்..!!

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு சில உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் தினமும் கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நம்மை வந்து சேரும் என்று இந்த பதிவில் மிகவும் தெளிவாக காண்போம். கொய்யாக்காவில் கார்போஹைட்ரேட் விட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து ஆன்ட்டிஆக்சிடென்ட் புரதம் ஆகிய சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

இந்த கொய்யாப்பழத்தில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் நமது உடல் சோர்வு பித்தம் ஆகியவை நீங்கி ரத்தம் சுத்தமாகும். கொய்யா பழம் சிறந்த மலம் நீங்கி ஆகும். உங்களுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் கொய்யா பழம் உங்களுக்கு சரியான தீர்வாக அமையும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிகமாக பழங்களை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் கொய்யா பழத்தை சர்க்கரை நோய் இருக்கும் நபர்களும் நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் நார் சத்து மிகவும் அதிகமாகவே இருக்கிறது. கொய்யா பழத்தில் மெக்னீசியம் சத்து அதிகமாக இருப்பதனால் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் ஓய்வலிக்கும் ஆற்றல் அதிகமாக காணப்படுகிறது. மன அழுத்தம் இருக்கும் போது ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் போதும் புத்துணர்ச்சி உடன் இருப்பீர்கள்.

Read Previous

காலையில் எழுந்தவுடன் இதை குடித்தால் போதும்..!! அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்..!!

Read Next

உங்கள் வீட்டில் காய்கறிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை..!! இதை செய்து அசத்துங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular