சிப்ஸ் தருவதாக கூறி 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!!

சிப்ஸ் தருவதாக கூறி 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!! போலீசார் விசாரணை..!!

கேரளாவின் மலப்புரத்தில் சிப்ஸ் தருவதாக கூறி, 5 வயது சிறுமியை வீட்டிற்கு கூட்டிச் சென்று பலாத்காரம் செய்த வட மாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார். ஒடிசாவைச் சேர்ந்த அலி ஹுசைன் (53) என்பவரை நீலம்பூர் போலீசார் கைது செய்து மாஞ்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (அக்., 03) மாலை நடந்துள்ளது. சிறுமியின் உடலில் காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்து, பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

Read Previous

இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே இருங்கள் வெற்றி தானாக உங்களிடம் வந்து சேரும்..!!

Read Next

மாடர்ன் உடையில் ராஷி கண்ணாவின் வேற லெவல் போட்டோஷூட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular