சுய இன்பம் செய்யாத ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. அந்த அளவிற்கு தற்பொழுது சுய இன்பம் செய்யும் பழக்கமானது அதிகரித்து உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும், முதன்மைக் காரணங்களாக இருப்பது, தவறான உணவுப் பழக்கமும், உடல் உழைப்பு இல்லாததும் தான்.
இந்தப் பழக்கத்தில் மூழ்கி, வாழ்க்கையினைத் தொலைத்தவர்களும் உண்டு. ஏன், ஆண்மையை இழந்தவர்களும் உண்டு. பெண்களுக்கு, சுய இன்பம் செய்வதால், பெரிய அளவில் பாதிப்புகள் வருவதில்லை. ஆனால், ஆண்களுக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு முறை செய்யும் பொழுது, ஆண்குறியின் நரம்புகள் பாதிப்படைகின்றன. இதனால், உடலுறவில் வலிமையுடன் ஈடுபட முடியாது.
இதன் விளைவாக, கட்டிலில் காளையாக இருக்க வேண்டிய ஆண்கள் பலரும், விட்டில் பூச்சியாக மாறிவிடுகின்றனர். விரைவில் விந்து முந்துதல், நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியாமல் இருப்பது, உடலில் உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பது, ஆணுறுப்பு சுருங்கி விடுவது உள்ளிட்ட பலப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால், பெண்கள் பலரும் கள்ளத் தொடர்பு முதலிய தகாத உறவுகளில், நாட்டம் கொள்கின்றனர் அல்லது கணவரை விவாகரத்து செய்கின்றனர்.
இந்தப் பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில், எளிய வழியில் தீர்வு காணலாம். முதலில், கைப் பழக்கம் ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து 48 நாட்களுக்கு, அசைவ உணவினை முற்றிலும் தவிர்க்கவும். காலையில், விரைவில் எழுந்து குளித்த பின், கோயிலுக்குச் செல்லுதல், யோகா மற்றும் தியானம் முதலியவைகளைச் செய்தல் ஆகியவைகளில் ஈடுபட வேண்டும். பின்னர், மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மூன்று வேளையும், சைவ உணவினையே எடுத்துக் கொள்ள வேண்டும்.



