புளிச்சக் கீரையை விரும்பாதவர்கள் யாரும் இல்லை புளிச்சைக் கிரியையில் உள்ள புளிப்பு தன்மை மற்றும் அந்த சுவைக்கு ஏற்ப இன்னொரு முறை உணவு வாங்கி சாப்பிடுபவர்கள் உண்டு, அதே போல் புளிச்சக்கீரையில் நன்மைகள் அதிகம் மேலும் அது ஆண்களுக்கே சிறந்ததாக விளங்குகிறது…
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த புளிச்சைக் கீரையை சாப்பிடுவது நல்லது அதற்கு முதலில் நீங்கள் இந்த கீரையை நிழலில் நன்கு உலர்த்தி வைக்க வேண்டும், பின் இதனுடன் ஜாதிக்காய் சுக்கு சேர்த்து இடித்து வைத்துக் கொள்ள வேண்டும் அதன் பின்னர் பாசிப்பருப்பு, மிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடியாக அரைக்கவும், இவற்றுடன் புளிச்சக்கீரை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும் இந்த பொடியை நீங்கள் தினமும் மதியம் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள் பெண்கள் கருத்தரித்தலில் இந்த கீரையின் பங்கு முதன்மை தருகிறது, மேலும் அது அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலைப்படுத்துகிறது, இந்த கீரையில் குரோமியம் பிக்ரோலிமினேட் என்ற மூலப்பொருள் உள்ளதாக தெரியவந்துள்ளது, இது நீரிழிவு, உயரத்த அழுத்தம், அதிக கொழுப்பு இது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கீரை சிறந்த மருந்தாக விளங்குகிறது…




