சொத்து வரி உயர்வு..!! அதிமுக போராட்டம் அறிவிப்பு..!!

சொத்து வரி உயர்வு..!! அதிமுக போராட்டம் அறிவிப்பு..!!

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அக். 8-ல் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போராட்டம் நடைபெறவுள்ளது.

Read Previous

10 வயது சிறுமியை பலமுறை சீரழித்தவருக்கு 79 ஆண்டுகள் சிறை..!!

Read Next

தோல்விக்கு இதுதான் காரணம்..!! வங்கதேசம் கேப்டன் அதிருப்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular