தோல்விக்கு இதுதான் காரணம்..!! வங்கதேசம் கேப்டன் அதிருப்தி..!!

தோல்விக்கு இதுதான் காரணம்..!! வங்கதேசம் கேப்டன் அதிருப்தி..!!

டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் கூறியதாவது, “2 போட்டிகளிலும் எங்கள் பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை. டெஸ்டில் நீண்ட நேரம் பேட்டிங் செய்தால் மட்டுமே அதிக ரன்கள் குவிக்க முடியும். ஆனால் எங்கள் வீரர்கள் அதிகபட்சம் 40 பந்துகள் வரையே சந்தித்தார்கள். எதிரணியில் அஸ்வின், ஜடேஜா பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. சரியான பாட்னர்ஷிப் இல்லாததால் எங்கள் அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை” என்றார்.

Read Previous

சொத்து வரி உயர்வு..!! அதிமுக போராட்டம் அறிவிப்பு..!!

Read Next

மீண்டும் உயர்ந்துள்ள தங்கத்தின் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular