சொந்த மண்ணில் மண்ணை கவ்விய ராஜஸ்தான்..!! பிரித்தெடுத்த லக்னோ..!!

ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் லக்னோ அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் ஜெய்ப்பூரில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற லக்னோ, முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்தது.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 180க்கு 5 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், மார்க்ரம் 66 ரன்களும் படோனி 50 ரங்களும் எடுத்தனர். பௌலிங்கில் ராஜஸ்தான் அணியின் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய ராஜஸ்தான் அணி சுமாராக தான் விளையாடியது. யஷஸ்வி 74 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. இறுதியில் ராஜஸ்தானால் வெறும் 178 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

 

Read Previous

புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு போட்டி..!! வென்றது யார் தெரியுமா..!!

Read Next

பிரிட்ஜில் இந்த காய்கறிகளை ஒன்றாக வைக்கிறீர்களா..!! மக்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular