ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய வேண்டும்..!!

ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய வேண்டும்..!! தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சின்னி கருத்து..!!

திருப்பதி லட்டு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சின்னி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசில் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றிய கோட்டு சத்தியநாராயணனையும் கைது செய்ய வேண்டும். கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Read Previous

குப்பை சேகரிக்கும் 60 வயது பெண்ணை சீரழித்த இளைஞர்..!! போலீசார் விசாரணை..!!

Read Next

பூசியது போக மீதமுள்ள விபூதி, குங்குமத்தை கோயில் தூண் ஓரத்தில் வைக்க கூடாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular