தந்தையாக விரும்பும் ஆண்கள் இந்த பானத்தை குடிங்க..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

தற்போது ஆண்மைக் குறைவு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தந்தையாக விரும்பும் இளைஞர்கள் ஒரு மிக்ஸி ஜாரில் செவ்வாழைப்பழம், அத்திப்பழம், பேரிச்சை, முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை, கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவற்றை சேர்த்து ஸ்மூத்தி போல அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு ஸ்பூன் அளவு தேன் மட்டும் சேர்த்து பருகி வந்தால் ஆண்மை அதிகரித்து விரைவில் தந்தையாகும் வாய்ப்பு கிடைக்கும்.

வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை தொடர்ந்து இந்த பானத்தை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Read Previous

பாடையில் தூக்கிச் சென்றபோது உயிருடன் எழுந்த முதியவர்..!! அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

Read Next

தை மாதம் 2025 சுபமுகூர்த்த நாட்கள் இதோ..!! திருமணம் நடத்த இதான் சரியான டைம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular