பாடையில் தூக்கிச் சென்றபோது உயிருடன் எழுந்த முதியவர்..!! அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாராவ் (85) என்பவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பாராவ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றினர். அப்போது, முதியவரின் உடல் அசையவில்லை. அவர் இறந்துவிட்டதாக எண்ணிய உறவினர்கள், வீட்டில் வைத்து இறுதிச்சடங்குகள் செய்து பாடையில் ஏற்றினர். அப்போது, அவர் திடீரென எழுந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Read Previous

பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்?.. அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?..

Read Next

தந்தையாக விரும்பும் ஆண்கள் இந்த பானத்தை குடிங்க..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular