தந்தையை போலீசிடம் சிக்கவைத்த மகன்..!! எதற்காக தெரியுமா?..

சீனாவில் வீட்டுப்பாடம் செய்யாமல் இருந்ததற்கு தந்தை கண்டித்ததால், அவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக 10 வயது சிறுவன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அருகில் உள்ள கடைக்குச் சென்று போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல் சிறுவன் வீட்டிற்குள் இருந்து உள்ளார். வீட்டில் சோதனை செய்த போலீஸ் அபினை பறிமுதல் செய்து தந்தையை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Read Previous

மாறிவரும் கலாச்சாரம்..!! திருமணம் வேண்டாமென நினைக்கும் இளைய தலைமுறை..!! ஒரு பார்வை..!!

Read Next

10-ஆம் வகுப்பு படித்திருந்தால் உதவியாளர் வேலை 2025..!! 6 காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular