10-ஆம் வகுப்பு படித்திருந்தால் உதவியாளர் வேலை 2025..!! 6 காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழக பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 10ஆம் வகுப்பு படித்திருந்தால் உதவியாளர் வேலை 2025 அறிவிப்பின் மூலம் சம்மந்தப்பட்ட அலுலகத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்குத் தேவைப்படும் காவல் உதவி, சட்ட உதவி, அவசர கால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, தற்காலிக தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி பெண்களை பாதுகாக்க மத்திய அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் சேலம் மாவட்டத்தில் 2 மையங்களில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் சேலம் OSC
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 06
ஆரம்ப தேதி 25.01.2025
கடைசி தேதி 10.02.2025
இணையதளம் https://salem.nic.in/notice_category/recruitment/

சேலம் மாவட்ட சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.22000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

வயது வரம்பு: 25 வயதிற்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: முதுகலை சமூக பணி மற்றும் உளவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs.18000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

வயது வரம்பு: 23 வயதிற்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: இளங்கலை மற்றும் முதுகலை சமூக பணி மற்றும் உளவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.10000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

வயது வரம்பு: 21 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்ட சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் தங்களுடைய சுய விவரங்களை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட சமூக நல அலுவலகம் ,

அறை எண் 126 ,

மாவட்ட ஆட்சியர் வளாகம் ,

சேலம் – 636006 ,

தமிழ்நாடு .

தொலைபேசி எண் – 0427 2413213

இதனை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 10 (10.02.2025) ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Shortlisting

Interview

மேலும் இந்த பதவிகளுக்கு தபால் மூலமாக விண்ணப்பிப்பதால் எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.

Read Previous

தந்தையை போலீசிடம் சிக்கவைத்த மகன்..!! எதற்காக தெரியுமா?..

Read Next

Ph.D புதிய மாணவர்களுக்கு ரூ.1,00,000 கல்வி ஊக்கத்தொகை..!! விண்ணப்பிப்பது எப்படி?.. முழு விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular