தமிழகத்தில் கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்..!!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்.29) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வடதமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வரையிலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

மகளிர் உரிமைத் தொகை நிலம் வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கும்: அரசு அறிவிப்பு..!!

Read Next

நெட்டி முறித்தல் ஆபத்தா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular