தமிழகத்தில் குறைய தொடங்கும் பெட்ரோல், டீசல் விலை..!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று (மே.27) உயர்த்தின. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20-க்கு விற்பனையான நிலையில், இன்று (மே.28) லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.107.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் நேற்று ரூ.99.95-க்கு விற்பனையான நிலையில் இன்று லிட்டருக்கு 40 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.99.55 விற்பனையாகிறது. தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Read Previous

“ஈரான் மீதான தடைகள் நீங்காது”.. டிரம்ப் திட்டவட்டம்..!!

Read Next

ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் விநியோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular