தமிழக அரசின் இலவச காதொலிக் கருவி.. பெறுவது எப்படி?..

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், இலவச காதொலிக் கருவி பெறலாம். செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் கடந்த 3 வருடத்திற்குள் பெறாதவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவர் சான்றிதழ், ஆதார், புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடக்கிறது.

Read Previous

பெரும் சோகம்.. மனைவி கண் முன்னே கணவர் பலி.. கோர விபத்து..!!

Read Next

கந்துவட்டி கொடுமை: மன உளைச்சல் காரணமாக ஆற்றில் குதித்து பெண் தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular