தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெயுடன் இதையெல்லாம் சேர்க்க வேண்டும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெயுடன் இதையெல்லாம் சேர்க்க வேண்டும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் தலை முடி கொட்டுவது. அதுமட்டுமின்றி சிலருக்கு முடி வளரவே இல்லை என்ற பிரச்சினையும் இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தலைமுடி அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெயில் இதையெல்லாம் சேர்க்க வேண்டும். வெட்டிவேர், கறிவேப்பிலை, செம்பருத்தி, மருதாணி, வேப்பிலை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும் .அரைத்த விழுதை வற்றல் போல் வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும் இந்த வற்றலை காட்சிய தேங்காய் எண்ணையுடன் சேர்க்க வேண்டும். ஒரு வாரம் கழித்து இதனை தலைக்கு எண்ணெய் தேய்ப்பது போல தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக செழித்து வளரும்.

Read Previous

ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது..!! இந்தப் பதிவைப் பற்றிய முழுமையான விளக்கம் உள்ளே..!!

Read Next

நீண்ட நாள் குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினர் கண்டிப்பாக இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular