பெண் ஒருவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை பொருளாதார சிரமங்களால் ஒரு குடும்பத்திற்கு தத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பெண் தனது மகன் என்று அறியாமல், அவரை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளையும் பெற்றுள்ளார். இதையடுத்து, சில சட்ட ஆலோசனை காரணங்களால் இருவருக்கும் DNA பரிசோதனை செய்தபோது, தனது கணவர் 36 ஆண்டுகளுக்கு முன் தத்து கொடுத்த மகன் என்பது அந்தப் பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது.




