ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் காலமானார்..!! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். 62 வயதான ராம்தாஸ் சோரன் கடந்த ஆகஸ்ட் 2- ம் தேதி தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு மூளையில் கடுமையான காயம் மற்றும் இரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

தாயை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்ற மகன்..!!

Read Next

விஜய் அப்படி செய்வது சரியல்ல – பிரேமலதா விமர்சனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular