தினமும் தூங்கும் முன் பாலில் சோம்பு சேர்த்து குடிப்பதால் நடக்கும் அதிசயம்..!!

Oplus_131072

தினமும் தூங்கும் முன்.
பாலில் சோம்பு சேர்த்து குடிங்க..
உடலில் பல மாற்றங்கள் நடக்கும்!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் *சோம்பு* அதிக மருத்துவ குணம் நிறைந்தது.

தொற்று நோய் மற்றும் வயிற்று வாயு முதல் ஆஸ்துமா மற்றும் நீரிழிவு வரை

பல்வேறு நோய்களைப் போக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன.

*சோம்பு* விதைகளில் சக்திவாய்ந்த *பைட்டோநியூட்ரியண்ட்ஸ்* மற்றும் *ஆக்ஸிஜனேற்றிகள்* உள்ளன.

இதனை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால்…

*உடலுக்கு நல்ல பயன்களை அள்ளித் தருகின்றது.*
*அந்தவகையில் தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்?*

எப்படி செய்வது…?

*தேவையான பொருட்கள்*

பெருஞ்சீரக விதைகள் – 1/2 டேபிள்

பால் – 1 கிளாஸ்

*செய்முறை*

ஒரு பாத்திரத்தில் பால்

மற்றும் 1/2 டீ ஸ்பூன் *பெருஞ்சீரக* விதைகளை சேர்த்து கொள்ளுங்கள்.

அதை இப்பொழுது சூடாக்குங்கள்.

இப்பொழுது *பெருஞ்சீரக பால்* தயார் ஆகிவிட்டது

இதனுடன் நாட்டு சர்க்கரை

அல்லது வெல்லம் சேர்த்து சுவைக்கேற்ப பரிமாறுங்கள்.

இதன் நன்மைகள் என்னென்ன…?

*பெருஞ்சீரக விதைப் பால்* நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

*எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது*

*பெருஞ்சீரக விதைகளில்* எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.

இரும்புச் சத்து குறைப்பாட்டால் ஏற்படும்

*இரத்த சோகை குறைப்பாட்டை தடுக்க உதவுகிறது.*
*கண் பார்வையை மேம்படுத்துகிறது.*
கண் பார்வைக் குறைபாடு அல்லது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள். ஒரு கிளாஸ் *பெருஞ்சீரக விதைப் பாலை* தினமும் எடுத்துக் கொண்டு வரலாம்.

*இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.*

பெருஞ்சீரக விதைகளில் *ஆன்டி பாக்டீரியல்* தன்மை காணப்படுகிறது.

*இது இரத்தத்தை சுத்தப்படுத்தவும்,பருக்களை தடுக்கவும் உதவுகிறது.

 

Read Previous

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு..!!

Read Next

பாசிட்டிவும், நெகட்டிவும்..!! படித்ததில் மனதை கவர்ந்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular