தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு விவகாரம்: காவல்துறை விளக்கம்; லாக்-அப் மரணம் அல்ல என தகவல்..!!

 

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல்துறையினர் தன்னை தலையிலும் காலிலும் தாக்கியதாக அருணாச்சலம் கூறுவது போன்ற வாக்குமூல வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. விசாரணையின்போது அருணாச்சலம் மயங்கி விழுந்ததாகவும், அவரது தலையில் ஏற்கனவே கட்டி இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இது லாக்-அப் மரணம் அல்ல என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

நீட் விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Read Next

ஜூலை 31-க்குள் e-KYC கட்டாயம்: ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular