தொடர் ஹிட் நாயகனாகும் ஹரிஷ் கல்யாண்..!!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘டீசல்’ திரைப்படம், அவரது கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான ஆக்சன், திரில்லர் படமாகும். 2014ஆம் ஆண்டு டீசல் திருட்டை மையப்படுத்திய இக்கதையில் பல உண்மை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ள இப்படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ படங்களைத் தொடர்ந்து ‘டீசல்’ படமும் வெற்றிபெறும் என ஹரிஷ் கல்யாண் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது.

Read Previous

தமிழகத்தில் கட்டாய கல்வி சேர்க்கை துவக்கம்..!!

Read Next

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சித்தரத்தை..!! இதில் இருக்கும் மருத்துவ குணம் பற்றி தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular