இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் இளைஞர் பருவத்தை கடந்தவர்கள் வரையிலும் தொப்பையால் அவதிப்பட்டு வருகின்றன, தங்களின் தொப்பைகளை குறைப்பதற்கு பல மருத்துவ ஆலோசனை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டு வருகின்றனர் ஆனால் வீட்டில் இருந்தபடியே தொப்பைகளை நம்மால் குறைக்க முடியும்..
தொப்பைகளை குறைக்க வேண்டும் என்றால் முதலில் உணவு முறைகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், மேலும் செரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் காலை மதியம் இரவு மூன்று வேளையிலும் செரிக்கக் கூடிய உணவாக அதாவது காலை நேரத்தில் இட்டிலி, பொங்கல் இது போன்ற உணவுகளும் மதிய நேரத்தில் 500 கிராம் அளவு சாதமும் இரவு நேரத்தில் இட்லி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது இரண்டு நேரங்கள் உணவு எடுத்துக்கொண்டு ஒரு நேரம் ஜூஸ் போன்ற பானங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடை குறையும், மேலும் சுடு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும் அதேபோல் நடை பயிற்சி மேற்கொழுதின் மூலமும் உடல் எடை குறையும், சுடு தண்ணீரில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் உடல் எடை குறையும்…!!




