நன்கு தூங்கிய பின்னும் சோர்வு..!! அலட்சியம் கூடாது..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

இரவில் நன்றாக தூங்கிய பின்னரும் காலையில் சோர்வாக உணர்ந்தால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மன அழுத்தம், தைராய்டு பிரச்சினை, மதுப்பழக்கம், இரும்பு சத்து குறைபாடு மற்றும் தூங்கும் மெத்தை சரியில்லாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் இந்த சோர்வு ஏற்படலாம். இந்த குறைபாடுகளை சரிசெய்யாமல் விட்டால், நாளடைவில் இதய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொடர்ந்து சோர்வாக இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

Read Previous

படுக்கை (சிறுகதை).. அருமையான கதை..!! படித்ததில் மிகவும் பிடித்த கதை..!!

Read Next

மருக்களை அகற்ற எளிமையான டிப்ஸ்..!! கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular