மருக்களை அகற்ற எளிமையான டிப்ஸ்..!! கண்டிப்பா படிங்க..!!

Oplus_131072

மருக்களை அகற்ற எளிமையான டிப்ஸ்!

முகம் அல்லது உடலில் தோன்றும் மருக்கள் அழகைக் கெடுப்பதாக நினைத்தால் இந்த அழகுக் குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்…..

ஆப்பிள் சிடர் வினிகர் அதை பஞ்சில் முக்கி மரு உள்ள இடத்தில் ஒட்டி எடுங்கள். பின் அதை அப்படியே விட்டுவிடுங்கள். பின் 1 மணி நேரம் கழித்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். மரு மறையும்.

பூண்டை மசித்து பேஸ்டாக்கி மரு உள்ள இடத்தில் அதன் மேல் துணி கட்டிவிடுங்கள். இல்லையெனில் பேண்டேஜ் ஒட்டுங்கள். இதை இரவு தூங்கும் முன் செய்துவிட்டு அப்படியே தூங்கி மறுநாள் காலை எடுத்து கழுவிவிடுங்கள். இதை தொடர்ந்து செய்ய மரு மறைந்துவிடும்….

 

Read Previous

நன்கு தூங்கிய பின்னும் சோர்வு..!! அலட்சியம் கூடாது..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

யாரெல்லாம் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடக்கூடாது என்பதை பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular