நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்ற வேண்டுமா..!! அதற்கான டிப்ஸ் இதோ..!!

நிறைய பேருக்கு கெட்ட கொழுப்பு தனது உடலில் தேங்கி இருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதை கண்டுக்காமல் விட்டால் வரும் காலத்தில் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். இன்று கெட்ட கொலஸ்ட்ராலை எப்படி அகற்றுவது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற சில உணவுகளை நமது உணவு முறையில் சேர்த்துக் கொண்டாலே போதும்.

முதலில் மஞ்சள். மஞ்சளில் குர்குமின் என்னும் பொருள் இருக்கிறது. இது வீக்கத்தை குறைக்க உதவும். மேலும் கெட்ட கொலஸ்ட்ராலையும் அகற்றும். இரண்டாவதாக பூண்டு. இதை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படும்.

இஞ்சி பட்டை கிரீன் டீ வெந்தயம் கொத்தமல்லி விதைகள் ஹாதார்ன் போன்றவற்றை நமது உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் நிச்சயமாக நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி விடலாம்.

Read Previous

வாயு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு தீர்வு கிடைத்துவிட்டது..!! மக்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

இரவில் எந்தெந்த உணவுகளை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular