நயன்தாரா ஆவணப்பட வழக்கு..!! உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நடிகை நயன்தாரா ஆவணப்பட (BEYOND THE FAIRYTALE) வழக்கு தொடர்பாக, டார்க் ஸ்டூடியோ நிறுவனம் வரும் அக்., 6ஆம் தேதிக்குள்  பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் பாடலை பயன்படுத்தியுள்ளதாக ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டார்க் ஸ்டூடியோ தகவல் அளித்த நிலையில், மனுதாரர் தரப்பு அதனை மறுத்துள்ளது.

Read Previous

ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை..!! உதயநிதி முக்கிய அறிவிப்பு..!!

Read Next

கோதுமை, ரவை சேர்க்காமல் புளிக்க வைக்காமல் நொடியில் தயாராகும் பாசிப்பருப்பு தோசை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular