நல்ல வாய்ப்பு.. பேங்க் வேலைவாய்ப்பு.. ஆண்டுக்கு 14.68 லட்சம் சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Export Import Bank of India புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 06

* பணியின் பெயர்: Officer – Digital Technology Finacle Core

* கல்வித்தகுதி: B.Sc./B.E./ B. Tech, MCA/ MTech

* வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

* ஊதிய விவரம்: Rs.14.68 lakh per annum

* விண்ணப்பிக்கும் முறை: Online

* விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.07.2025

* மேலும் விவரங்களுக்கு: https://www.eximbankindia.in/Assets/pdf/careers/Advertisement-for-Officer-HRM-OC-DTG-2025-26-03.pdf

Read Previous

நீங்கள் தினமும் உள்ளாடைகளை மாற்றாமல் இருக்கீங்களா ..?? அப்போ ஆபத்து உங்களுக்கு தான்..??

Read Next

திருமணம் செய்து கொண்ட இளம்பெண்கள்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular