பிக் பாஸ் 8 வது சீசன்:
பிக் பாஸ் 8 வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் விளையாட்டை ஆட தொடங்கியுள்ளனர். இந்நிலையில், விஜய் சேதுபதி 24 மணி நேரத்தில் ஒரு contestent எலிமினேட் செய்யப்படுவார் என்ற ட்விஸ்டையும் வைத்து ஆச்சரியப்படுத்தினர். தற்போது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்து வைரலாகி வருகிறது.
அதாவது நேற்று பெண்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டின் பிரிவு பலருக்கும் ஏற்புடையதாக இருந்தாலும், ஜாக்லின் அதை விரும்பவில்லை என்று அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது வெளிவந்த இந்த ப்ரோமோவில் என் bed கூட நான் தரேன் ஆனா என்ன யாரும் 4 வாரத்துக்கு nominate பண்ணாதீங்க, இதற்காக நான் வெளியே போனாலும் பரவாயில்ல என்று ஜாக்லின் கூறியிருக்கிறார்.




