தமிழகத்தில் எச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது..
எச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அக்காண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு எச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ளது, வங்கி பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று நவம்பர் 5ஆம் தேதி மற்றும் நவம்பர் 23ஆம் தேதியும் எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவை 2 மணி நேரத்திற்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது எனவே மேலே குறிப்பிட்ட தேதிகளில் பிற்பகல் 12 முதல் 2 மணி வரை GPay, mobile banking, Paytm, whatsapp pay, mobikwik, உள்ளிட்டத்தில் பணம் அனுப்ப முடியாது என்று அதிகாரப்பூர்வமாக HDFC வங்கி தெரிவித்துள்ளது..!!




