நெல்லிக்காய், கொத்தமல்லியில் இத்தனை பலன்களா..!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Oplus_131072

நெல்லிக்காய், கொத்தமல்லியில் இத்தனை பலன்களா……

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் காய்களில் ஒன்று நெல்லிக்காய் என்றும் நெல்லிக்காய் உடலுக்கு நன்மை தரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் வாயு பிரச்சனை தீரும்.

நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி ஆகிய இரண்டையும் சேர்த்து சட்னி செய்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது என்றும் ஏராளமான பலன்கள் உண்டு என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்…..

 

Read Previous

பாசிட்டிவும், நெகட்டிவும்..!! படித்ததில் மனதை கவர்ந்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

“மக்கள் விரோத திமுக ஆட்சி”..!! விஜய் பரபரப்பு அறிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular