பாகிஸ்தானில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!! 12 ராணுவ வீரர்களும் பலி..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, பாகிஸ்தானின் எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தடை செய்யப்பட்ட தெஹரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில், கைபர் பத்துங்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

Read Previous

13-வது மாடியிலிருந்து குதித்து தாய், மகன் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

போத்தீஸ் நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular