பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை..!! சம்பளம்: Rs.1,20,000/-..!! அப்ளை பண்ணுங்க..!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: Rs.30,000 முதல் Rs.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Sc. (Chemistry) with 60% marks (55% for SC/ST/PwBD) OR Diploma in Chemical Engineering with 60% marks (55% for SC/ST/PwBD) + 5 years relevant work experience in Petroleum/Oil & Gas Industry.

வயது வரம்பு: அதிகபட்சமாக 29 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: Rs.30,000 முதல் Rs.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s degree with 70% marks (65% for SC/ST/PwBD) + 5 years relevant work experience as a Secretary/Assistant. Diploma/Certification in Secretarial Practice or Office Management is desirable.

வயது வரம்பு: அதிகபட்சமாக 29 வயதிற்குள் இருக்க வேண்டும்

BPCL சார்பில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 22, 2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: பிப்ரவரி 22, 2025

Written/Computer-Based Test,

Case-Based Discussions,

Group Tasks,

Personal Interviews.

UR, OBC-NCL, EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1180

SC, ST, PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

மேலும் விவரங்களுக்கு:

https://www.bharatpetroleum.in/images/files/FINAL-ADVERTISEMENT-A0-22-01-2025.pdf

Read Previous

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

தாயை போல் ஒரு உறவு அது தான் தாய்மாமன் உறவு..!! அற்புதமான உறவு..!! அருமையான வரிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular