பிச்சைக்காரர்களுக்கு (உணவு + தண்ணீர்) கொடுங்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கொடுக்ககூடாது.. ஏன் தெரியுமா..??

Oplus_131072

பிச்சைக்காரர்களுக்கு (உணவு + தண்ணீர்) கொடுங்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கொடுக்ககூடாது …

மும்பை- புனே ஹைதராபாத்தில் அனைத்து விதமான பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த வித்தியாசமான இயக்கம் தொடங்கியுள்ளது….

எந்த வகையினரும் (பெண், ஆண் , மற்றும் முதியவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள்) பிச்சை எடுத்தால் பணத்திற்கு பதிலாக (உணவு + தண்ணீர்) கொடுப்போம்…, அப்படி செய்தால் இன்று முதல் அவர்கள் பணத்தை பிச்சை எடுக்க மாட்டார்கள்.
இதன் விளைவாக, சர்வதேச, தேசிய , மாநில அளவில் பிச்சைக்காரர்கள்
கும்பல் உடைந்து, குழந்தை கடத்தல் தானே நின்றுவிடும். இத்தகைய கும்பல்களின் குற்றம் உலகில் முடிவடையும்…

ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள்.

உங்களுக்கு விருப்பமானால் உங்கள் வாகனத்தில் 2 பிஸ்கட் பாக்கெட்டுகள்
வைத்துக் கொள்ளுங்கள். உணவு மற்றும் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்… அதை கொடுங்கள். ஆனால் பணம் கொடுக்காதீர்கள்…

 

Read Previous

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எந்தெந்த நோயை வெல்லலாம் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular