பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்..!!

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், பிரபல இசையமைப்பாளருமான சபேஷ் (68), உடல்நலக் குறைவால் இன்று (அக்.23) காலமானார். அவர் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து ‘சபேஷ்-முரளி’ என்ற பெயரில் பொக்கிஷம், சமுத்திரம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த இசையமைப்பாளர் சபேஷுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

கல்லீரலை பாதுகாக்கும் காவலன் யார் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பழைய நினைவுகளை நினைவிற்கு கொண்டு வந்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular