புற்று நோய்க்கு பச்சை மிளகாயில் தீர்வு காணலாம் என்று சொன்னால் நம்புவீர்களா..??

Oplus_131072

புற்றுநோயா …….

பச்சை மிளகாயில் இருக்கிறது தீர்வு!

பச்சை மிளகாயில் இருக்கும் கேப்சைசின், அதிகளவு கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனுக்கு எதிராக செயல்படுகின்றது. இது கொழுப்பை எரித்து, உங்கள் எடை இழப்பிற்கு துணை புரிகிறது.

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேடிக் புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் திறன் பெற்றது.

பச்சை மிளகாயை சாப்பிடுவது, இதய நோயால் ஏற்படும் இறப்புகளை குறைக்கிறது. டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு இது மிகவும் சிறந்த மருந்தாகும்……

Read Previous

வைட்டமின் A (Vitamin A) அதிகமாக உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள்..!! என்னென்ன தெரியுமா..??

Read Next

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular