பெண்களுக்கு ஆண்களை விட ஆயுள் அதிகம்..!! காரணம் என்னவென்று தெரியுமா..!!

பெண்கள் ஆண்களை விட அதிகமாக உயிர்வாழ்கின்றனர் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

சிறிது நாட்களுக்கு முன்பு ஏன் பெண்களுக்கு அதிக ஆயுள் இருக்கிறது என்று தெரிந்த்து கொள்ள ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அமெரிக்க பேராசிரியையால் நடத்தப்பட்டது.  இதில் ஏன் பெண்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்கின்றனர்,  மேலும் ஏன் ஆண்களுக்கு ஆயுள் கம்மியாக உள்ளது என்று பதில் தந்துள்ளனர்.

அதன்படி, அமெரிக்க மாகாணத்தில் பெண்கள் சராசரியாக 80 ஆண்டு உயிர்வாழ்கின்றனர்.  அனால் , ஆண்களோ வெறும் 75 ஆண்டு காலம் தான் சராசரியாக வாழ்கின்றனர்.  ஆண்களை விட பெண்கள் அதிக நாட்கள் வாழ்கின்றனர்.

சான் பிரான்சிசுகோ நகரில் செயல்பட்டு வரும் கலிபோர்னியா பல்கலை., பேராசிரியை நடத்திய ஆய்வில், இயற்கையிலேயே பெண்கள் ஆண்களை விட அதிகம் வாழும் திறன் படைத்தவர்கள் என்று வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்க்கை முறைதான் இதற்கு பெரும் பங்கு வகிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.  அனால்,  ஆண்களின் உயிரிழப்பிற்கு அவர்களின் புகை ,  மது பழக்கங்கள் தான் காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

Read Previous

இதெல்லாம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..!! மக்களே உஷார்..!!

Read Next

எச்சரிக்கை மக்களே..!! இந்த எண்ணையை சாப்பிட்டால் மாரடைப்பு உறுதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular