இன்றைய தலைமுறையினர் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை போதை பழக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர்..
இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை போதை பழக்கத்திற்கு தங்களை ஈடுபடுத்தினர் இதிலிருந்து வெளி வருவதற்கு சில வழிமுறைகள் உள்ளது அவற்றை சரியான முறையில் கையாண்டால் போதைப் பழக்கத்திலிருந்து விரைவில் வெளியில் வந்துவிடலாம், போதை பழக்கத்தை நினைவு கூறும் வகையில் நடக்கும் நண்பர்கள் பார்க்கப்படும் இடங்கள் இவற்றை விட்டு வெளியில் வரவேண்டும், கிராம்பு ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை வாயில் போட்டு மென்னுவதனால் போதை நினைவுகள் குறைந்து சுயநினைவில் நமது வேலையை சரியாக செய்ய தோன்றும், சுவிங்கம் வேர்க்கடலை சாப்பிடுவதனால் அந்த நினைவுகள் வருவதில்லை, ஜிம் யோகாசனம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது மனநிலை ஒருநிலைப்படுத்தி கோதை பயன்படுத்தும் எண்ணங்கள் நமக்கு வருவதை குறைத்து விடுகிறது, இசை கேட்பது நடனம் ஆடுவது அல்லது ஏதாவது ஒரு வேளையில் தங்களது கவனத்தை செலுத்தும் பொழுது போதை பொருட்கள் பயன்படுத்த என்னும் நமக்கு வருவதில்லை, மேலும் போதை பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று முழு மனதோடு இருந்தால் கண்டிப்பாக அந்த பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்..!!




