மகளிர் உரிமை தொகை..!! புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் தகுதியான பெண்களின் இறுதி பட்டியல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Read Previous

நடிகைகளை சீரழிக்கும் இயக்குநர்கள்..!! ராதிகா ஆப்தே சாடல்..!!

Read Next

பட்டா பெயர் மாற்றத்திற்கு தமிழக அரசின் புதிய ஆன்லைன் வசதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular