Oplus_131072
மனைவியின் ஒன்பது அவதாரங்கள்…
1) காலை Rush hour, Office Work.. #அஷ்டலஷ்மி
2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது…. #சரஸ்வதி.
3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது… #மஹாலக்ஷ்மி.
4) உணவு தயாரிக்கும் போது…
#அன்னபூரணி.
5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது….
#பார்வதி.
6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது….
#துர்கா.
7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது…
#பத்ரகாளி.
8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை, கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது…. #மகிஷாசுரமர்தினி.
😃😃😃😃😃😃😃
9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது…. #சொர்ணாக்கா….




