மனைவியின் காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய கணவர்..!! போலீசார் விசாரணை..!!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மலைஹத் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த இவரது மனைவி கடந்த ஒரு வருடமாக பிரஷாந்த் என்பவருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இதையறிந்து ஆத்திரமடைந்த மனோஜ் மனைவியின் கழுத்தை அறுத்ததுடன், பிரஷாந்தின் பிறப்புறுப்பையும் வெட்டியுள்ளார். சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களை மனோஜ் கொடூரமாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இந்நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

இன்றைய அருமையான சிறுகதை.. படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

‘அவளும் மகளே’.. எல்லா மகனும் மருமகளும் இப்படி அமைந்தால் வாழ்க்கை இனிமையாகும்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular