மனைவி மீது சந்தேகம்.. இளைஞர் பீஸ் பீஸாக வெட்டிக்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

உ.பி-யை சேர்ந்த முகமது ஆரிஃப் (38) கேரளாவில் கூலிதொழிலாளியாக இருக்கிறார். இவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் முஜீப் (25) என்ற உ.பி இளைஞர் வேலைக்கு வந்துள்ளார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கி பழகியுள்ளார். இதனால் தனது மனைவி முஜீபுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து அவருடன் தகராறு செய்த ஆரிஃப், அவரை துண்டு துண்டாக வெட்டி பையில் போட்டு ஆற்றில் வீசியுள்ளார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read Previous

தொடர்ந்து இரண்டாவது யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது இந்தியா..!!

Read Next

வங்கியில் இருந்து வந்த அழைப்பு..!! ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular