மாரடைப்பு வராமல் தடுக்கும் மூலிகை மருந்து இதுதான்..!!
மாரடைப்பு இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இந்த மாரடைப்பு வருகிறது. இதற்கு பலவகையான காரணங்கள் இருக்கிறது. இந்நிலையில் மாரடைப்பு தடுக்க இயற்கையான முறையில் வீட்டிலேயே இதை மட்டும் செய்தால் போதும் அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முற்றிய வேப்பிலை 50 கிராம்
துளசி இலை 50 கிராம்
வில்வ இலை 50 கிராம்
வெந்தய தூள் 100 கிராம்
சீரகம் 10 கிராம்
அருகம் புல் பொடி 50 கிராம்
இவைகளை இடித்து தூள் செய்து 1 தேக்கரண்டி எடுத்து 100 மிலி நீரில் கலந்து கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை வெறும் வயிற்றில் கொள்ள மாரடைப்பு தடுக்கப்படும்.




